Tamil Dictionary 🔍

பூசனம்

poosanam


ஆராதனை ; மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆராதனை. நரிப்பரியைப் பூசனஞ் செய்து (திருவிளை. நரிபரி.120). Solemn ritual, worship; devotion; . Mould. See பூஞ்சணம், 1. Loc.

Tamil Lexicon


பூசனை, s. same as பூசை, worship, devotion, ஆராதனை.

J.P. Fabricius Dictionary


[pūcaṉam ] --பூசனை, ''s.'' Solemn ritual, worship, devotion, ஆராதனை. W. p. 547. POOJANA. சிறப்பொடுபூசனைசெல்லாது. Worship will not be offered. (குறள்.)

Miron Winslow


pūjaṉa
n. pūcaṉam
Solemn ritual, worship; devotion;
ஆராதனை. நரிப்பரியைப் பூசனஞ் செய்து (திருவிளை. நரிபரி.120).

pūcaṉam
n.
Mould. See பூஞ்சணம், 1. Loc.
.

DSAL


பூசனம் - ஒப்புமை - Similar