பூச்சிக்கூடு
poochikkoodu
காதணிவகை. (W.) 3. Golden cylindrical ear-ring worn in the lobe of the ear; பூச்சிகள் வாழுங் கூடு. 1. Insect-nest; புச்சிகளை அடைத்துவைக்குங் கூடு. 2. Cage for insects;
Tamil Lexicon
ஓராபரணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of jewel worn by women, காதணியிலொன்று. 2. A cage for insects.
Miron Winslow
pūcci-k-kūṭu
n. பூச்சி+.
1. Insect-nest;
பூச்சிகள் வாழுங் கூடு.
2. Cage for insects;
புச்சிகளை அடைத்துவைக்குங் கூடு.
3. Golden cylindrical ear-ring worn in the lobe of the ear;
காதணிவகை. (W.)
DSAL