Tamil Dictionary 🔍

பாதமயக்கு

paathamayakku


அடிமயக்கு ; வேறு புலவர் பாடிய மூன்றடிகளோடு தாம் ஓரடியைப் பாடி முடிக்கும் மிறைக்கவிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறுபுலவர்கள் பாடிய அடிகள் மூன்றனோடு தாம் ஒரடி பாடி முடிக்கும் மிறைக்கவிவகை (யாப். வி. 96, பக். 504) 2. A kind of artificial stanza of four lines the first three of which re taken from works of other poets while the last is composed by the author; அடிமயக்கு. (W) 1. Stanza whose lines are capable of transposition;

Tamil Lexicon


, ''s.'' verse capable of transposition; as அடிமயக்கு. ''(p.)''

Miron Winslow


pāta-mayakku
n. id.+
1. Stanza whose lines are capable of transposition;
அடிமயக்கு. (W)

2. A kind of artificial stanza of four lines the first three of which re taken from works of other poets while the last is composed by the author;
வேறுபுலவர்கள் பாடிய அடிகள் மூன்றனோடு தாம் ஒரடி பாடி முடிக்கும் மிறைக்கவிவகை (யாப். வி. 96, பக். 504)

DSAL


பாதமயக்கு - ஒப்புமை - Similar