பூசனி
poosani
அடைக்கலாங்குருவி ; கொடிவகை ; மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பூசனம்2. (யாழ். அக.) பூசனிவகை. 3. True musk melon, cucurbita moschata; See சர்க்கரைப்பூசனி. 2. Squash gourd. அடைக்கலாங்குருவி. (யாழ். அக.) Sparrow; பூசனிவகை. 1. Pumpkin, Cucurbita pepo;
Tamil Lexicon
pūcaṉi.
n. perh. பூ3+கணை
1. Pumpkin, Cucurbita pepo;
பூசனிவகை.
2. Squash gourd.
See சர்க்கரைப்பூசனி.
3. True musk melon, cucurbita moschata;
பூசனிவகை.
pūcaṉi
n.
See பூசனம்2. (யாழ். அக.)
.
pūcaṉi
n. pūjani.
Sparrow;
அடைக்கலாங்குருவி. (யாழ். அக.)
DSAL