Tamil Dictionary 🔍

பூசணம்

poosanam


காண்க : பூஞ்சணம் ; அழுக்கு ; நேர்த்திக்கடனாக முடித்துவைக்கும் காசு முதலியன ; அணிகலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழுக்கு. (யாழ். அக.) 2. Dirt; . See பூஞ்சணம். அணி. (யாழ். அக.) Ornament; நேர்த்திக்கடனாக முடிந்துவைக்கும் காசு முதலியன. ஒரு பணமெடுத்துப் பூசணமுடிந்துவை. Nā. Coin tied in a piece of cloth and set apart as a votive offering;

Tamil Lexicon


பூர்ணம், s. mould, mouldiness, (upon meat etc.) பூஞ்சு. பூசணம், பூத்துப்போக, to mould, to grow mouldy or hoary.

J.P. Fabricius Dictionary


பூசை.

Na Kadirvelu Pillai Dictionary


, [pūcṇm] ''s.'' [''loc.'' பூர்ணம்.] Mould, as formed on food, பூஞ்சு. ''(c.)''

Miron Winslow


pūcaṇam
n.
See பூஞ்சணம்.
.

2. Dirt;
அழுக்கு. (யாழ். அக.)

pūcaṇam
n. prob. pūjana.
Coin tied in a piece of cloth and set apart as a votive offering;
நேர்த்திக்கடனாக முடிந்துவைக்கும் காசு முதலியன. ஒரு பணமெடுத்துப் பூசணமுடிந்துவை. Nānj.

pūcaṇam
n. bhūṣaṇa.
Ornament;
அணி. (யாழ். அக.)

DSAL


பூசணம் - ஒப்புமை - Similar