Tamil Dictionary 🔍

பணம்

panam


பருமை ; ஒரு நாணயம் ; பொற்காசு ; வாணிகச் சரக்கு ; பொருள் ; விலை ; யானை நடத்தும் ஆயுதம் ; பந்தயம் ; பாம்பின் படம் ; பாம்பு ; இடங்கை வலங்கைப் பிரிவினர் ; வேலை ; வீடு ; பணையப்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானையை நடத்தற்குரிய தலைவளைவுடைய ஆயுதம். பணப்பாகரைப் பரிந்து குத்தி (பதினொ, ஆளுடை. 3. A hooded instrument for guiding elephants; இடங்கை வலங்கைப் பிரிவினர். (G. Sm. D. I. i, 126.) Subsection of iṭaṅkai and valaṅkai classes; . See பணையம், 3. பொருனைத்தையும் பணத்திடைமாய்த்தே (வேதாரணி. பலபத். 4). பாம்பு. (சூடா.) கரும்பணக் கச்சைக் கடவுள் (திருவாச. 3, 96). 2. Cobra; பாம்பின் படம். நாகபணந் திகழ் (தேவா, 84, 4). 1. Expanded hood of a cobra; வீடு. (யாழ். அக.) 7. House; வேலை. (யாழ். அக.) 6. Business; விலை. (யாழ். அக.) 5. Price; சென்னையில் 15 தம்பிடிக்கும், திருச்சிராப்பள்ளியில் 24 தம்பிடிக்கும், தஞ்சாவூர் இராமநாதபுரங்களில் 30 தம்பிடிக்கும், திருநெல்வேலியில் 40 தம்பிடிக்கும் திருவிதாங்கூரில் 4 சக்கரத்துக்கும் ஒத்ததாய் வெள்ளியாலமைந்ததும்,80 தம்பிடிக்கும் அல்லது 1 1/4 : ரூபாய்க்கும் ஒத்ததாகப் பொன்னுலமை 3. Fanam, an ancient small coin of diffrent values in different places, made of silver or gold, the sivler coin bening equal in value to 15 pies at Tanjore and Ramnad, 40 pies at Tinnevelly, etc., and 4 cakrams in Travancore, the gold coin being equal in பொற்காசு. (சூடா.) பணைவிடுது£து. 2. Coin; money, gold coin; திரவியம். 1. Wealth; பருமை. (சது.) Thickness, largeness; பந்தயம். சூதில் . . . வருக்கமார் பொருளனைத்தையும் பணத்திடைமாய்த்தே (வேதாரணி. பலபத். 4). Bet; வியாபாரச்சரக்கு. (யாழ். அக.) 4. Commodity for sale;

Tamil Lexicon


s. thickness, largeness, பருமன்.

J.P. Fabricius Dictionary


paNam பணம் money, wealth

David W. McAlpin


, [pṇm] ''s.'' Thickness, largeness, பரு மை. (சது.)

Miron Winslow


paṇam,
n. prob. பணை-.
Thickness, largeness;
பருமை. (சது.)

paṇam,
n. cf. paṇa.
1. Wealth;
திரவியம்.

2. Coin; money, gold coin;
பொற்காசு. (சூடா.) பணைவிடுது£து.

3. Fanam, an ancient small coin of diffrent values in different places, made of silver or gold, the sivler coin bening equal in value to 15 pies at Tanjore and Ramnad, 40 pies at Tinnevelly, etc., and 4 cakrams in Travancore, the gold coin being equal in
சென்னையில் 15 தம்பிடிக்கும், திருச்சிராப்பள்ளியில் 24 தம்பிடிக்கும், தஞ்சாவூர் இராமநாதபுரங்களில் 30 தம்பிடிக்கும், திருநெல்வேலியில் 40 தம்பிடிக்கும் திருவிதாங்கூரில் 4 சக்கரத்துக்கும் ஒத்ததாய் வெள்ளியாலமைந்ததும்,80 தம்பிடிக்கும் அல்லது 1 1/4 : ரூபாய்க்கும் ஒத்ததாகப் பொன்னுலமை

4. Commodity for sale;
வியாபாரச்சரக்கு. (யாழ். அக.)

5. Price;
விலை. (யாழ். அக.)

6. Business;
வேலை. (யாழ். அக.)

7. House;
வீடு. (யாழ். அக.)

paṇam,
n. phaṇa.
1. Expanded hood of a cobra;
பாம்பின் படம். நாகபணந் திகழ் (தேவா, 84, 4).

2. Cobra;
பாம்பு. (சூடா.) கரும்பணக் கச்சைக் கடவுள் (திருவாச. 3, 96).

3. A hooded instrument for guiding elephants;
யானையை நடத்தற்குரிய தலைவளைவுடைய ஆயுதம். பணப்பாகரைப் பரிந்து குத்தி (பதினொ, ஆளுடை.

paṇam,
n. prob. varṇa. [K. paṇa.]
Subsection of iṭaṅkai and valaṅkai classes;
இடங்கை வலங்கைப் பிரிவினர். (G. Sm. D. I. i, 126.)

paṇam,
n. paṇāyā.
See பணையம், 3. பொருனைத்தையும் பணத்திடைமாய்த்தே (வேதாரணி. பலபத். 4).
.

paṇam
n. paṇa.
Bet;
பந்தயம். சூதில் . . . வருக்கமார் பொருளனைத்தையும் பணத்திடைமாய்த்தே (வேதாரணி. பலபத். 4).

DSAL


பணம் - ஒப்புமை - Similar