பூசம்
poosam
எட்டாம் நட்சத்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எட்டாம் நட்சத்திரம் பூசவுருவிற் பொலந்தெளித் தனையவும் (சிலப்.14, 188). The 8th nakṣatra;
Tamil Lexicon
பூசநாள், s. the 8th lunar asterism.
J.P. Fabricius Dictionary
ஓர்வகைநாள்.
Na Kadirvelu Pillai Dictionary
[pūcam ] --பூசநாள், ''s.'' The eighth lunar as terism, எட்டாம்நட்சத்திரம். W. p. 547.
Miron Winslow
pūcam
n. puṣya.
The 8th nakṣatra;
எட்டாம் நட்சத்திரம் பூசவுருவிற் பொலந்தெளித் தனையவும் (சிலப்.14, 188).
DSAL