Tamil Dictionary 🔍

பூடணம்

poodanam


அணிகலன் , நகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆபரணம். (பிங்) பொன்னணி பூடணம் (திருமந். 2289). Ornament, jewel;

Tamil Lexicon


pūṭaṇam
n. bhūṣaṇa.
Ornament, jewel;
ஆபரணம். (பிங்) பொன்னணி பூடணம் (திருமந். 2289).

DSAL


பூடணம் - ஒப்புமை - Similar