பூஞ்சணம்
poonjanam
மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி ; ஒட்டடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரம் முதலியவற்றின் மேல் ஈரநைப்பினால் உண்டாம் பாசி. 1. Mould, mildew; ஒட்டடை. 2. Cobweb;
Tamil Lexicon
s. (vulg. பூஞ்சணவன்) mouldiness, cobweb and dust, பூசணம்.
J.P. Fabricius Dictionary
, [pūñcṇm] ''s.'' [''vul.'' பூஞ்சணவன்.] Mouldiness, mildew, cobweb and dust, as பூசணம், பூஞ்சு.
Miron Winslow
pūnjcaṇam
n. cf. பூஞ்சு1.
1. Mould, mildew;
மரம் முதலியவற்றின் மேல் ஈரநைப்பினால் உண்டாம் பாசி.
2. Cobweb;
ஒட்டடை.
DSAL