Tamil Dictionary 🔍

பூரணம்

pooranam


முழுமை ; நிறைவு ; மிகுதி ; முடிவு ; மனநிறைவு ; அபிநயக்கைவகை ; இரண்டாவது மூன்றாவது என எண்கள் நிறுத்தமுறையைக் குறிக்கும் எண் ; பலகாரத்தின் உள்ளீடு பிதிர்ப்பிண்டம் ; ஆடையின் குறுக்கிழை ; மழை ; வளர்பிறைப் பதினைந்தாம் திதி ; பூஞ்சணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பரணமி. (பிங்.) மழை. (யாழ். அக.) 5. Rain; ஆடையின் குறுக்கிழை. (யாழ். அக.) 4. Woof; பிதிர்ப்பிண்டம். (யாழ். அக.) 3. Cake offered to the manes; பணியாரத்தி னுள்ளீடு. 2. Pie inside a pastry or confection; முடிவு. அக்காரியம் பூரணமாயிற்று. 4. Consummation, accomplishment; மிகுதி (யாழ். அக.) 3. Plenty; முழுமை. 2. Entireness; whole; நிறைவு. (பிங்.) 1. Fullness, plenitude; perfection; இரண்டாவது மூன்றாவது என எண்கள் நிறுத்த முறையைக் குறிக்கும் எண். எண்கள் நான்கும் ஈண்டுப் பூரணப் பொருளவாய் நின்றன (பரிபா.3, 78, உரை). 1. Ordinal; ஐந்துவிரல் களையும் விலக வைத்து நீட்டிக்காட்டும் அபிநயக்கைவகை. (W.) 6. (Nāṭya.) Gesture in which the five fingers are held out straight and apart from one another; திருப்தி. அவனுக்கு இப்போதுதான் மனம் பூரணமாயிற்று. 5. Satisfaction, gratification; பூஞ்சாளம். இந்தப் பண்டம் பூரணம் பிடித்துவிட்டது. Loc. Mould, mildew;

Tamil Lexicon


s. fulness, abundance, plenty, நிறைவு; 2. all, the whole, முழுமை; 3. satisfaction, gratification; 4. one of the modes of using the hands in dancing. பூரண கலசம், -கும்பம், full pot of water used on auspicious occasions. பூரண சந்திரன், full moon. பூரண சந்தோஷம், great joy. பூரண சற்குணம், perfect goodness. பூரண சாஸ்திரம், -நூல், a treatise ascribed to Agastya. பூரண சூத்திரம், a work on medicine by Agastya. பூரண திசை, one of the states of breathing, the nostril through which the breath passes for the time being. பூரண பலன், full reward. பூரணப் பட, to be satisfied. பூரண வயசு, full age. பூரண விரதம், a fast day complete, as to all astrological requisitions. பூரணன், the Supreme Being; Siva; Vishnu; Argha. பூரணாகுதி, the concluding ceremony of the ஓமம். பூரணாதிலேகியம், பூரணலேகியம், an electuary composed of all kinds of narcotics.

J.P. Fabricius Dictionary


, [pūraṇam] ''s.'' Fulness, entireness, the whole, pervading, முழுமை. 2. Increase, augmentation, நிறைவு. 3. Consummation, accomplishment, பொலிவு. 4. Abundance, plenitude, சம்பூரணம். 5. Satisfaction, gra tification, மனப்பூரணம். W. p. 549. POO RAN'A. 6. One of the modes of using the hands in dancing. See கரலட்சணம்.

Miron Winslow


pūraṇam
n. pūrṇa.
1. Fullness, plenitude; perfection;
நிறைவு. (பிங்.)

2. Entireness; whole;
முழுமை.

3. Plenty;
மிகுதி (யாழ். அக.)

4. Consummation, accomplishment;
முடிவு. அக்காரியம் பூரணமாயிற்று.

5. Satisfaction, gratification;
திருப்தி. அவனுக்கு இப்போதுதான் மனம் பூரணமாயிற்று.

6. (Nāṭya.) Gesture in which the five fingers are held out straight and apart from one another;
ஐந்துவிரல் களையும் விலக வைத்து நீட்டிக்காட்டும் அபிநயக்கைவகை. (W.)

pūraṇam
n. pūraṇa.
1. Ordinal;
இரண்டாவது மூன்றாவது என எண்கள் நிறுத்த முறையைக் குறிக்கும் எண். எண்கள் நான்கும் ஈண்டுப் பூரணப் பொருளவாய் நின்றன (பரிபா.3, 78, உரை).

2. Pie inside a pastry or confection;
பணியாரத்தி னுள்ளீடு.

3. Cake offered to the manes;
பிதிர்ப்பிண்டம். (யாழ். அக.)

4. Woof;
ஆடையின் குறுக்கிழை. (யாழ். அக.)

5. Rain;
மழை. (யாழ். அக.)

pūraṇam
n. pūrṇā.
See பரணமி. (பிங்.)
.

pūraṇam,
n. of பூஞ்சணம்.
Mould, mildew;
பூஞ்சாளம். இந்தப் பண்டம் பூரணம் பிடித்துவிட்டது. Loc.

DSAL


பூரணம் - ஒப்புமை - Similar