Tamil Dictionary 🔍

புடைத்தல்

putaithal


அரிசி முதலியவற்றைத் தவிடு , தூசி முதலியன போகும்படி முறத்தில் இட்டுத் தட்டுதல் ; அடித்தல் ; குத்துதல் ; கொட்டுதல் ; சிறகடித்தல் ; நூல் முதலியன ஏற்றுதல் ; துவைத்தல் ; குட்டுதல் ; உடைத்தல் ; நீந்துதல் ; வீங்குதல் ; பருத்தல் ; வெளிப்படுதல் ; ஆரவாரித்தல் ; அலைத்துப் பெருகுதல் ; தட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூல் முதலியன எற்றுதல். நூல் புடைத்தாற் போற்கிடந்த (சீவக. 1044). 6. To snap, as a carpenter's string; சிறகடித்தல். (W.) 5. To flap, as the wings; தட்டுதல். 16. To pat oneself, as on the shoulder; அலைத்துப் பெருகுதல். குருதிதோன் புடைப்ப (பு. வெ. 4,16). 15. To flow in profusion, as blood; ஆரவாரித்தல். திண்டேர் புடைத்த மறுகெல்லாம் (கலித். 98). 14. To utter a loud noise; to roar, rattle; வெளிப்படுதல். (W.) 13. To come to light; to be exposed, divulged, talked of; பருத்தல். மெச்சவே புடைத்த முத்தமார்தனத்தி (திருப்பு. 1176). 12. To be enlarged; வீங்குதல். உடல் புடைப்பவடித்து (திருவாலவா. 34, 4). 11. To swell, dilate, rise, puff up, as from a blow; நீந்துதல். (யாழ். அக.) -intr. 10. To swim; கொட்டுதல். கணைவிடு புடையூஉ (குறிஞ்சிப். 160). 4. To beat, as a drum; to tap, as on a tambourine; குத்துதல். (சூடா.) 3. To pierce, to thrash; அடித்தல். களப்படப் புடைத்தான் (கம்பரா. சம்புமா. 24). 2. To beat, strike; to thresh, as grain; அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல். 1. To winnow, sift; துவைத்தல். கந்தை புடைத்திட வெற்றுங் கற்பாறை (பெரியபு. திருக்குறிப்பு. 125). 7. To wash, as by beating; சூட்டுதல். சென்னியுறப்புடைத்தவர்பால் (பிரமோத். 2, 59). 8. To cuff with the knuckle; உடைத்தல். புங்கவ னிடுவளை புடைத்து (திருவிளை. வளையல். 27). 9. To break;

Tamil Lexicon


puṭai-
11 v. cf. sphuṭ. [K.pode.] tr.
1. To winnow, sift;
அரிசி முதலியவற்றைத் தவிடு தூசி முதலியன போம்படி முறத்திலிட்டுத் தட்டுதல்.

2. To beat, strike; to thresh, as grain;
அடித்தல். களப்படப் புடைத்தான் (கம்பரா. சம்புமா. 24).

3. To pierce, to thrash;
குத்துதல். (சூடா.)

4. To beat, as a drum; to tap, as on a tambourine;
கொட்டுதல். கணைவிடு புடையூஉ (குறிஞ்சிப். 160).

5. To flap, as the wings;
சிறகடித்தல். (W.)

6. To snap, as a carpenter's string;
நூல் முதலியன எற்றுதல். நூல் புடைத்தாற் போற்கிடந்த (சீவக. 1044).

7. To wash, as by beating;
துவைத்தல். கந்தை புடைத்திட வெற்றுங் கற்பாறை (பெரியபு. திருக்குறிப்பு. 125).

8. To cuff with the knuckle;
சூட்டுதல். சென்னியுறப்புடைத்தவர்பால் (பிரமோத். 2, 59).

9. To break;
உடைத்தல். புங்கவ னிடுவளை புடைத்து (திருவிளை. வளையல். 27).

10. To swim;
நீந்துதல். (யாழ். அக.) -intr.

11. To swell, dilate, rise, puff up, as from a blow;
வீங்குதல். உடல் புடைப்பவடித்து (திருவாலவா. 34, 4).

12. To be enlarged;
பருத்தல். மெச்சவே புடைத்த முத்தமார்தனத்தி (திருப்பு. 1176).

13. To come to light; to be exposed, divulged, talked of;
வெளிப்படுதல். (W.)

14. To utter a loud noise; to roar, rattle;
ஆரவாரித்தல். திண்டேர் புடைத்த மறுகெல்லாம் (கலித். 98).

15. To flow in profusion, as blood;
அலைத்துப் பெருகுதல். குருதிதோன் புடைப்ப (பு. வெ. 4,16).

16. To pat oneself, as on the shoulder;
தட்டுதல்.

DSAL


புடைத்தல் - ஒப்புமை - Similar