Tamil Dictionary 🔍

புகைத்தல்

pukaithal


கோபத்தாலுண்டாகும் மனவெரிச்சல் ; புகையச்செய்தல் ; புகையை உட்புகுத்தி உயிரினங்களை அழித்தல் ; கெடுத்தல் ; சினக்குறிப்புக் காட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெடுத்தல்.---intr. 3. To ruin; புகையை உட்புகுத்திப் பிராணிகளைக் கிளப்பி அகப்படுத்தி யழித்தல். (திவ். இயற். நான்மு. 38, வ்யா.) 2. To entrap and destroy, as by letting smoke into rat-holes; புகையச்செய்தல். நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇ (புறநா. 281). 1. To cause to smoke; சினக்குறிப்புக் காட்டுதல். (சது.) 4. To fume with anger; to be inflamed with rage; கோபத்தாலுண்டாம் மனவெரிச்சல். அவர்கள் புகைத்தலிருக்கிறபடி. (ஈடு, 5, 9, 5). Fuming with anger, spite;

Tamil Lexicon


, ''v. noun.'' Fuming with anger, being in a fury, heated with rage, சினக்குறிப்பு. (சது.)

Miron Winslow


pukai-
11 v. tr. Caus. of புகை2-.
1. To cause to smoke;
புகையச்செய்தல். நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇ (புறநா. 281).

2. To entrap and destroy, as by letting smoke into rat-holes;
புகையை உட்புகுத்திப் பிராணிகளைக் கிளப்பி அகப்படுத்தி யழித்தல். (திவ். இயற். நான்மு. 38, வ்யா.)

3. To ruin;
கெடுத்தல்.---intr.

4. To fume with anger; to be inflamed with rage;
சினக்குறிப்புக் காட்டுதல். (சது.)

pukaittal
n. id.+.
Fuming with anger, spite;
கோபத்தாலுண்டாம் மனவெரிச்சல். அவர்கள் புகைத்தலிருக்கிறபடி. (ஈடு, 5, 9, 5).

DSAL


புகைத்தல் - ஒப்புமை - Similar