புழுத்தல்
puluthal
புழுவுண்டாதல் ; கருத்தரித்தல் ; மிகுதல் ; பயனற்றதாதல் ; பழித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பயனற்றதாதல். colloq. 5. To be useless or worthless, as a worm-eaten thing; தூஷித்தல். (W.) 4. To abuse; மிகுதல். இந்த வருஷம் பலக்காயாய்ப் புழுத்துப் போயிற்று. Loc. 3. To be superabundant, as fruits; கருத்தரித்தல். அவள் வயிற்றில் ஒரு புழுவாவது புழுக்கவில்லையே. 2. To become pregnant; புழுச்செனித்தல். அவரைக்காய் புழுத்துப்போயிற்று 1. To breed worms;
Tamil Lexicon
puḻu-
11 v. intr. புழு.
1. To breed worms;
புழுச்செனித்தல். அவரைக்காய் புழுத்துப்போயிற்று
2. To become pregnant;
கருத்தரித்தல். அவள் வயிற்றில் ஒரு புழுவாவது புழுக்கவில்லையே.
3. To be superabundant, as fruits;
மிகுதல். இந்த வருஷம் பலக்காயாய்ப் புழுத்துப் போயிற்று. Loc.
4. To abuse;
தூஷித்தல். (W.)
5. To be useless or worthless, as a worm-eaten thing;
பயனற்றதாதல். colloq.
DSAL