புழுமேய்தல்
pulumaeithal
புழுவரித்துச் சொறியுண்டாதல் ; புழுவரித்துப்போதல் ; மயிர் உதிர்ந்து வழுக்கையாகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிருதிர்ந்து வழுக்கையாகை. 3. Becoming bald from disease; புழுவரித்துப் போகை. 2. Being worm-eaten; புழுவரித்துச் சொறியுண்டாகை. 1. Gnawing of worms or germs causing irritation ;
Tamil Lexicon
puḻu-mēytal
n. புழு+. (யாழ். அக.)
1. Gnawing of worms or germs causing irritation ;
புழுவரித்துச் சொறியுண்டாகை.
2. Being worm-eaten;
புழுவரித்துப் போகை.
3. Becoming bald from disease;
மயிருதிர்ந்து வழுக்கையாகை.
DSAL