புல்லுமேய்தல்
pullumaeithal
புல்லுத்தின்னுதல் ; புல்லாற் கூரைபோடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புல்லாற் கூரைபோடுதல். (W.) To thatch; புல்லுத் தின்னுதல். To graze;
Tamil Lexicon
pullu-mēy-
v. intr. id.+வேய்-.
To thatch;
புல்லாற் கூரைபோடுதல். (W.)
pullu-mēy-
v. intr. id.+மேய்-.
To graze;
புல்லுத் தின்னுதல்.
DSAL