புழுக்கை
pulukkai
பிழுக்கை ; அடிமை ; காண்க : தொழுத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிமை.நான் புழுக்கைமாதிரி உழைக்கிறேன். 2. Slave; தொழுத்தை. Colloq. 3. Menial servant; பிழுக்கை. Colloq. 1. Dung, as of sheep or rats ;
Tamil Lexicon
s. a slave, அடிமை; 2. dung of goats, sheep, rats etc., பிழுக்கை. புழுக்கைச்சி, பிழுக்கச்சி, a female-slave. புழுக்கையன், a male-slave.
J.P. Fabricius Dictionary
, [puẕukkai] ''s.'' The dung of sheep, rats, &c., as பிழுக்கை. 2. [''also'' பிழுக்கை.] A slave male or female, அடிமை. 3. See புழு, ''v. n.''
Miron Winslow
puḻukkai
n. பிழுக்கை.
1. Dung, as of sheep or rats ;
பிழுக்கை. Colloq.
2. Slave;
அடிமை.நான் புழுக்கைமாதிரி உழைக்கிறேன்.
3. Menial servant;
தொழுத்தை. Colloq.
DSAL