Tamil Dictionary 🔍

புழைக்கை

pulaikkai


துதிக்கை ; யானை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தும்பிக்கை. 1. Elephant's trunk; யானை. (திவா.) 2. Elephant, as having a trunk;

Tamil Lexicon


துதிக்கை, யானை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An elephant's trunk, தும்பிக்கை. 2. (சது.) An elephant, as having a trunk, யானை.

Miron Winslow


puḻai-k-kai
n. id.+.
1. Elephant's trunk;
தும்பிக்கை.

2. Elephant, as having a trunk;
யானை. (திவா.)

DSAL


புழைக்கை - ஒப்புமை - Similar