புழுக்கையன்
pulukkaiyan
மிக இழிந்த மனிதன் ; அடிமையானவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகவிழிந்த மனிதன். ஒழுக்க மற்ற புழுக்கையன் (தமிழ்நா. 219). 1. Low, base person; அடிமையானவன். 2. Male slave;
Tamil Lexicon
அடிமை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A male slave.
Miron Winslow
puḻukkaiyaṉ
n. புழுக்கை.
1. Low, base person;
மிகவிழிந்த மனிதன். ஒழுக்க மற்ற புழுக்கையன் (தமிழ்நா. 219).
2. Male slave;
அடிமையானவன்.
DSAL