Tamil Dictionary 🔍

புழைக்கடை

pulaikkatai


வீட்டின் பின்வாயிற்புறம் ; கடைமடை ; நுழைவாயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டின் பின்வாயிற்புறம். உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் (திவ். திருப்ப. 14); 1. Backyard, open space behind a house and attached to it; rear gangway; நுழைவாயில் (இலக். அக.) 3. Small gate; கடை மடை. புழைக்கடைப் புனலலைத் தொழுகும் (சிவக. 1614). 2. Last sluice of a tank;

Tamil Lexicon


, ''s.'' A backyard, பின்வா சல்.

Miron Winslow


puḻai-k-kaṭai
n. id.+.
1. Backyard, open space behind a house and attached to it; rear gangway;
வீட்டின் பின்வாயிற்புறம். உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் (திவ். திருப்ப. 14);

2. Last sluice of a tank;
கடை மடை. புழைக்கடைப் புனலலைத் தொழுகும் (சிவக. 1614).

3. Small gate;
நுழைவாயில் (இலக். அக.)

DSAL


புழைக்கடை - ஒப்புமை - Similar