Tamil Dictionary 🔍

புழுக்கறை

pulukkarai


புழுங்கச்செய்யும் அறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புழுங்கச்செய்யும் அறை. புழுக்கறைப் பட்டோர் போன்று (மணி. 3, 95). Hot air room for causing perspiration;

Tamil Lexicon


puḻukkaṟai
n. புழுக்கு-+ அறை.
Hot air room for causing perspiration;
புழுங்கச்செய்யும் அறை. புழுக்கறைப் பட்டோர் போன்று (மணி. 3, 95).

DSAL


புழுக்கறை - ஒப்புமை - Similar