Tamil Dictionary 🔍

பிழுக்கை

pilukkai


ஆடு முதலியவற்றின் மலம் ; ஒன்றுக்கும் உதவாதவர் ; வேலைக்காரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடு முதலியவற்றின் மலம். பிழுக்கைவாரியும் பால் கொள்வர் (தேவா. 1110, 1). 1. Dung of sheep, goats, rats, etc.; வேலைக்கா-ரன்-ரி. Colloq. 3. Menial servant; ஒன்றுக்கு முதவாதவ-ன்-ள். Loc. 2. A worthless fellow;

Tamil Lexicon


விட்டையெரு.

Na Kadirvelu Pillai Dictionary


, [piẕukkai] ''s.'' Dung of sheep, goats, hares, bats, rats, squirrels, &c., being in small round clots, ஆடுமுதலியவற்றின்மலம். See புழுக்கை.

Miron Winslow


piḷukkai
n. perh. விழு-. [K. piḷkē M. piḷuku.]
1. Dung of sheep, goats, rats, etc.;
ஆடு முதலியவற்றின் மலம். பிழுக்கைவாரியும் பால் கொள்வர் (தேவா. 1110, 1).

2. A worthless fellow;
ஒன்றுக்கு முதவாதவ-ன்-ள். Loc.

3. Menial servant;
வேலைக்கா-ரன்-ரி. Colloq.

DSAL


பிழுக்கை - ஒப்புமை - Similar