Tamil Dictionary 🔍

புழுக்கம்

pulukkam


வெப்பம் ; வேர்வை ; துன்பம் ; பொறாமை ; வன்மம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உஷ்ணம். 1. Heat, sultriness; வேர்வை. Madr. 2. Sweat; துன்பம். நெஞ்சு புழுக்க முறத் திண்டாடினன் (கம்பரா. அதிகாய. 27). 3. Grief, distress; பொறாமை. Colloq. 4. Envy; வன்மம். (யாழ். அக.) 5. Long-cherished hatred;

Tamil Lexicon


s. (புழுங்கு) sultriness, closeness, heat, உஷ்ணம்; 2. chagrin, grief, மனவருத்தம்; 3. envy, பொறாமை.

J.P. Fabricius Dictionary


, [puẕukkm] ''s.'' Sultriness from closeness of air, heat of a fervid sun or heat of the body, உஷ்ணம். 2. ''[fig.]'' Grief, chagrin, disappointed or injured feelings. மனவ ருத்தம். 3. Envy, பொறாமை; [''ex'' புழுங்கு, ''v.''] ''(c.)'' புழுக்கமாயிருக்கிறது. It is very close.

Miron Winslow


puḻukkam
n. புழுங்கு-.
1. Heat, sultriness;
உஷ்ணம்.

2. Sweat;
வேர்வை. Madr.

3. Grief, distress;
துன்பம். நெஞ்சு புழுக்க முறத் திண்டாடினன் (கம்பரா. அதிகாய. 27).

4. Envy;
பொறாமை. Colloq.

5. Long-cherished hatred;
வன்மம். (யாழ். அக.)

DSAL


புழுக்கம் - ஒப்புமை - Similar