Tamil Dictionary 🔍

புழுக்கல்

pulukkal


அவித்தது ; சோறு ; புழுங்கலரிசி ; முதிரைப்பண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோறு. விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் (பொருந. 114). 2. Cooked rice; அவித்தது. உப்பிலிப் புழுக்கல் (சீவக. 2984) 1. Anything slightly boiled; முதிரைப்பண்டம். புழுக்கலு நோலையும் (சிலப். 5, 68). 4. Pulse, pease; புழுங்கலரிசி. புழுக்கலா னிமிர்ந்த சோறு (திருவிளை. நாட்டுப். 32). 3. Rice from paddy parboiled, dried and husked;

Tamil Lexicon


, [puẕukkl] ''s.'' Any thing slightly boiled, அவியல். 2. Boiled rice, சோறு.

Miron Winslow


puḻukkal
n. புழுக்கு-.
1. Anything slightly boiled;
அவித்தது. உப்பிலிப் புழுக்கல் (சீவக. 2984)

2. Cooked rice;
சோறு. விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் (பொருந. 114).

3. Rice from paddy parboiled, dried and husked;
புழுங்கலரிசி. புழுக்கலா னிமிர்ந்த சோறு (திருவிளை. நாட்டுப். 32).

4. Pulse, pease;
முதிரைப்பண்டம். புழுக்கலு நோலையும் (சிலப். 5, 68).

DSAL


புழுக்கல் - ஒப்புமை - Similar