புழக்கம்
pulakkam
அறிமுகம் ; பழக்கம் ; தோற்றம் ; இடை வெளிவிட்ட தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடைவெளிவிட்ட தன்மை. புழக்கமாய் நாற்றுவிட்டான். Cin 4. Sparseness; பழக்கம். 2. Practice, use; அறிமுகம். 1. Familiarity; தோற்றம். (யாழ். அக.) 3. Appearance;
Tamil Lexicon
s. (புழங்கு) familiarity acquaintance; 2. practice, usage, custom, habit, பழக்கம்.
J.P. Fabricius Dictionary
, [puẕkkm] ''s.'' Familiarity, acquaintance, with a person, thing or art; practice, use, as பழக்கம; [''ex'' புழங்கு.] ஆட்புழக்கமில்லாதவிடம். it is a place not frequented by people.
Miron Winslow
puḻakkam
n. பழக்கம்.
1. Familiarity;
அறிமுகம்.
2. Practice, use;
பழக்கம்.
3. Appearance;
தோற்றம். (யாழ். அக.)
4. Sparseness;
இடைவெளிவிட்ட தன்மை. புழக்கமாய் நாற்றுவிட்டான். Cin
DSAL