Tamil Dictionary 🔍

பழக்கம்

palakkam


வழக்கம் ; பயிற்சி அறிமுகம் ; ஒழுக்கம் ; திறன் ; அமைதிக்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுக்கம். 4. Manners, behaviour; பயிற்சி. பழக்கமோடர்ச்சித்த மாணி (தேவா, 524, 5). 1. Initiation, training, exercise, use; வழக்கம். 2. Habit, practice, custom; அமைதிக்குணம் . 6. Tameness; domestication ; சமர்த்து . (W.) 5. Expertness, cleverness, dexterity acquired by practice; அறிமுகம். 3. Conversation, intimacy, intercourse, acquaintance, association;

Tamil Lexicon


s. custom, habit, practice, வழக்கம்; 2. training, use, அப்பியாசம், 3. conversation, intercourse, acquaintance, அறிமுகம்; 4. tameness, domestication or gentleness, சாதுத்துவம். பழக்கமாக, to become acquainted with. பழக்கம்பண்ண, to accustom oneself to another.

J.P. Fabricius Dictionary


, [pẕkkm] ''s.'' Habit, practice, custom, வழக்கம். 2. Initiation, training, exercise, use, அப்பியாசம். 3. Conversation, intimacy, intercourse, அறிமுகம். 4. Manners, educa tion, cultivation,ஊடாட்டம். 5.Expertness, cleverness or dexterity acquired by use, சமர்த்து. 6. Tameness, domestication or gentleness, சாதுத்துவம். ''(c.)'' பழக்கமில்லாதநூல். A science, or scientific work, in which one is not versed.

Miron Winslow


paḻakkam,
n.பழகு-.
1. Initiation, training, exercise, use;
பயிற்சி. பழக்கமோடர்ச்சித்த மாணி (தேவா, 524, 5).

2. Habit, practice, custom;
வழக்கம்.

3. Conversation, intimacy, intercourse, acquaintance, association;
அறிமுகம்.

4. Manners, behaviour;
ஒழுக்கம்.

5. Expertness, cleverness, dexterity acquired by practice;
சமர்த்து . (W.)

6. Tameness; domestication ;
அமைதிக்குணம் .

DSAL


பழக்கம் - ஒப்புமை - Similar