Tamil Dictionary 🔍

முழக்கம்

mulakkam


பேரொலி ; ஆரவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரவாரம். 2. Clamour, hubbub, roar; பேரொலி. 1.Loud sound, as of thunder or of drums;

Tamil Lexicon


s. (முழங்கு) a great noise, a roaring, குமுருகை; 2. thunder bolts. இடி முழக்கம், the sound of thunder; a clap of thunder.

J.P. Fabricius Dictionary


ஒலி.

Na Kadirvelu Pillai Dictionary


, [muẕkkm] ''s.'' A great noise, a roaring. குமுறுகை. 2. A clamor either joyous or mournful, ஆரவாரம். 3. Sound of drums beaten for victory, போர்ப்பறையினார்ப்பு. 4. Thunder-bolts, இடிமுழக்கம்; [''ex'' முழங்கு.] அவன்வீட்டிலேமுழக்கமாய்்க்கிடக்கிறது. There is a sound of festivity in his house.

Miron Winslow


muḻakkam
n. முழங்கு-.(W.)
1.Loud sound, as of thunder or of drums;
பேரொலி.

2. Clamour, hubbub, roar;
ஆரவாரம்.

DSAL


முழக்கம் - ஒப்புமை - Similar