Tamil Dictionary 🔍

புள்

pul


பறவைப்பொது : வண்டு ; கணந்துட்பறவை ; பறவை நிமித்தம் ; அவிட்டநாள் ; கைவளை ;மதுபானம் ; கிட்டிப்புள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு. (சூடா). புள்ளூண்பூந்தொடைக் குழலார்க்கு (உபதேசகா. சிவவிர. 11). 3. Bee ; See கிட்டி. (W.) 9. An instrument of torture; கிட்டிப்புள். 8. Trap, stick used in the game of tip-cat ; மதுபானம். புள்ளே புனலே புலவியிம் மூன்றினும் (பரிபா. 16, 39). 7. Drinking; drink; கைவளை. புட்கை போகிய புன்றலை மகாரொடு (மலை படு. 253). 6. cf. குருகு. Bracelet; அவிட்டநாள். (திவா.) பனைமுதற் புள்வரை பகர்ந்திடுகலிக்கும் (இலக். வி. 881) 5. The 23rd nakṣatra; பறவைநிமித்தம். உள்ளோர்த்துப் படையமைத்து (அக நா. 207). 4. Augury ; கணந்துள். புள்ளும் புதாவும் (சிலப்.10, 117). 2. A kind of bird. பறவை. வேட்டுவன் புரட்சிமிழ்த் தற்று (குறள், 274); 1. Bird; fowl ;

Tamil Lexicon


புள்ளு, s. a bird in general, பறவை; 2. a class of water birds, நீர்வாழ் பறவை; 3. a trap-stick used by children in play; 4. a beetle, வண்டு; 5. an instrument of torture, கிட்டி. புள்ளடி, the mark of birds feet or claws; 2. a mark or caret indicating omission in writing; 3. a touchstone, உரைகல்; 4. a plant, hedysarum gangeticum, ஓர் செடி. புள்ளரசு, Garuda the vehicle of Vishnu; the large kite, king of birds, falco pondicherianus. சிறுபுள்ளடி, the name of a creeping plant. புள்ளோச்சல், v. n. driving away birds 2. (love poesy) the lover's touching the body of his mistress under pretence of driving away beetles from the flowers on her locks.

J.P. Fabricius Dictionary


, [puḷ] ''s.'' A bird in general, பறவைப் பொது. 2. The twenty-third lunar aster ism, அவிட்டம். 3. A trap-stick used by children in play, ஓர்விளையாட்டுக்கருவி. 4. A class of birds of the gull-genus, நீர்வாழ் பறவை. 5. A beetle, வண்டு. 6. An instru ment of torture. See கிட்டி.

Miron Winslow


puḷ
n.
1. Bird; fowl ;
பறவை. வேட்டுவன் புரட்சிமிழ்த் தற்று (குறள், 274);

2. A kind of bird.
கணந்துள். புள்ளும் புதாவும் (சிலப்.10, 117).

3. Bee ;
வண்டு. (சூடா). புள்ளூண்பூந்தொடைக் குழலார்க்கு (உபதேசகா. சிவவிர. 11).

4. Augury ;
பறவைநிமித்தம். உள்ளோர்த்துப் படையமைத்து (அக நா. 207).

5. The 23rd nakṣatra;
அவிட்டநாள். (திவா.) பனைமுதற் புள்வரை பகர்ந்திடுகலிக்கும் (இலக். வி. 881)

6. cf. குருகு. Bracelet;
கைவளை. புட்கை போகிய புன்றலை மகாரொடு (மலை படு. 253).

7. Drinking; drink;
மதுபானம். புள்ளே புனலே புலவியிம் மூன்றினும் (பரிபா. 16, 39).

8. Trap, stick used in the game of tip-cat ;
கிட்டிப்புள்.

9. An instrument of torture;
See கிட்டி. (W.)

DSAL


புள் - ஒப்புமை - Similar