புளகம்
pulakam
மயிர்க்குச்செறிதல் ; மகிழ்ச்சி ; சோறு ; கண்ணாடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிர் சிலிர்கை. சிந்தை பயமெய்தி யுறுபுளகத்தோடும் (திருவாலவா. 30, 45). 1. Horripilation, erection of the hairs on the skin, as from excessive fear, delight etc.; மகிழ்ச்சி. (W.) 2. Joy, delight, ecstacy; சோறு. (பிங்) Boiled rice; கண்ணாடி. செம்பொற் புளகத் திளஞாயிறு செற்ற கோயில் (சீவக. 1867). Mirror, looking-glass;
Tamil Lexicon
s. erection of the hairs of the body from pleasure, சிலிர்ப்பு; 2. joy, delight, மகிழ்ச்சி; 3. boiled rice, சோறு; 4. a mirror, a looking-glass, கண்ணாடி. புளகாங்கிதம், rising of the hairs as and indication of pleasure (அங்கிதம், a mark).
J.P. Fabricius Dictionary
, [puḷakam] ''s.'' Erection of the hairs of the body, from exquisite delight, மயிர்ச்சிலிர்க் கை. 2. Joy, delight, pleasure, இன்பம். W. p. 545.
Miron Winslow
puḷakam
n. pulaka .
1. Horripilation, erection of the hairs on the skin, as from excessive fear, delight etc.;
மயிர் சிலிர்கை. சிந்தை பயமெய்தி யுறுபுளகத்தோடும் (திருவாலவா. 30, 45).
2. Joy, delight, ecstacy;
மகிழ்ச்சி. (W.)
puḷakam
n. pulāka
Boiled rice;
சோறு. (பிங்)
puḷakam
n. perh. phalaka.
Mirror, looking-glass;
கண்ணாடி. செம்பொற் புளகத் திளஞாயிறு செற்ற கோயில் (சீவக. 1867).
DSAL