புள்ளி
pulli
அடையாளம் ; பொட்டுக்குறி ; எழுத்தின் மேலிடும் குத்து அல்லது சுழிக்குறி ; மெய்யெழுத்து ; ஆய்தம் ; குற்றியலிகர உகரங்கள் ; சரக்கின் மேலிடும் விலைமதிப்புக்குறி ; கவற்றின் கட்டம் ; மதிப்பு ; ஆள் ; பேரேடு ; பெருந்தொகை ; இமயமலை ; பல்லி ; நண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொட்டுக்குறி. புள்ளிக் கள்வன் (ஐங்குறு.21). 1. Mark, dot, speak, point, jot; எழுத்தின் மேலிடுங் குத்து அல்லது சுழிக்குறி. (தொல்.எழுத்.15, 16.) 2. Dot placed over a letter; நண்டு. (அக. நி.) 14 Crab; மெய்யெழுத்து ஒன்றன் புள்ளி (நன். 189). (சூடா.) 3. Consonant ; இமயமலை. (பிங்.) புள்ளிமால்வரை (கம்பரா. ஆற்று. 4) 12. The Himalayas; பல்லி. (திவா.) 13. Lizard; ஃ;ஆய்தம். (தொல். எழுத். 2.) 4. The letter; குற்றியலிகர உகரங்கள் (தொல். பொ. 666, உரை.) 5. The shortened இ or உ, in combination; பெருந்தொகை. (W.) 11. Large sum; பேரேடு. Loc. 10. Ledge; ஆள். 9. Individual; மதிப்பு. 8. Estimate; கவற்றின் கட்டம். புள்ளியங் கவற்றில் (கல்லா. 92, 11). 7. Mark on a piece of dice; வர்த்தகர் சரக்கின் மேலிடும் விலைமதிப்பிக்குறி. (W.) 6. Code-mark made on goods by a trader to indicate their value;
Tamil Lexicon
s. a spot, a point, a tittle, பொறி; 2. estimation, மதிப்பு; 3. a crab, நண்டு; 4. a lizard, பல்லி; 5. a cipher in arithmetic or numbers, இலக்கப் புள்ளி; 6. (fig.) a large sum. புள்ளிக் கணக்கு, method adopted by tradesmen in marking cloth; 2. practical arithmetic, ciphering. புள்ளிக்காரன், a rich man, பணக்காரன்; 2. an accountant, கணக்கன். புள்ளிபட்டது, புள்ளிபுள்ளியாயிருக்கி றது, what is spotted or speckled. புள்ளி பார்க்க, to conjecture how much the sum may be, to estimate. புள்ளிபோட, to make a point or tittle, to note down the several articles. புள்ளி மான், a spotted deer or antelope. புள்ளி யினம், punctuation. புள்ளி வரி, a catalogue.
J.P. Fabricius Dictionary
இடாகு, பொறி.
Na Kadirvelu Pillai Dictionary
puLLi புள்ளி spot, point, tittle; index (data)
David W. McAlpin
, [puḷḷi] ''s.'' A small cipher, as a mark in writing, பொறி. 2. A dot, speck, point, jot, பொட்டுக்குறி. 3. A cipher in arith metic or numbers, இலக்கப்புள்ளி. 4. A trader's private mark, indicating quality or value, மதிப்படையாளம். 5. Estimation, apprizement, மதிப்பு. 6. A round mark or circle set over an inanimate consonant, ஒற்றெழுத்துமேலிடும்புள்ளி. 7. An inanimate consonant, மெய்யெழுத்து. 8. The letter written ஃ, ஆய்தப்புள்ளி. 9. ''(fig.)'' A large sum, பெருந்தொகை. 1. (சது.) A lizard, பல்லி. 11. A crab, நண்டு. கண்ணிலேபுள்ளிவிழுந்தது. A speck is grown in the eye. ''(R.)''
Miron Winslow
puḷḷi
n. perh. புல்-.
1. Mark, dot, speak, point, jot;
பொட்டுக்குறி. புள்ளிக் கள்வன் (ஐங்குறு.21).
2. Dot placed over a letter;
எழுத்தின் மேலிடுங் குத்து அல்லது சுழிக்குறி. (தொல்.எழுத்.15, 16.)
3. Consonant ;
மெய்யெழுத்து ஒன்றன் புள்ளி (நன். 189). (சூடா.)
4. The letter;
ஃ;ஆய்தம். (தொல். எழுத். 2.)
5. The shortened இ or உ, in combination;
குற்றியலிகர உகரங்கள் (தொல். பொ. 666, உரை.)
6. Code-mark made on goods by a trader to indicate their value;
வர்த்தகர் சரக்கின் மேலிடும் விலைமதிப்பிக்குறி. (W.)
7. Mark on a piece of dice;
கவற்றின் கட்டம். புள்ளியங் கவற்றில் (கல்லா. 92, 11).
8. Estimate;
மதிப்பு.
9. Individual;
ஆள்.
10. Ledge;
பேரேடு. Loc.
11. Large sum;
பெருந்தொகை. (W.)
12. The Himalayas;
இமயமலை. (பிங்.) புள்ளிமால்வரை (கம்பரா. ஆற்று. 4)
13. Lizard;
பல்லி. (திவா.)
14 Crab;
நண்டு. (அக. நி.)
DSAL