Tamil Dictionary 🔍

புள்ளு

pullu


பறவை ; சிறுபுள்ளடிப்பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சிறுபுள்ளடி. (மூ. அ.) 2. A species of tick-trefoil. . 1. See புள். (சிலப்.10, 117, உரை.)

Tamil Lexicon


s. as புள்; 2. (with சள்ளு) wrangle (சள்ளுப்புள்ளு).

J.P. Fabricius Dictionary


புள்.

Na Kadirvelu Pillai Dictionary


, [puḷḷu] ''s.'' A bird, &c., as புள். 2. [''with.'' சள்ளு.] Wrangle, as சள்ளுப்புள்ளு.

Miron Winslow


puḷḷu
n. id.
1. See புள். (சிலப்.10, 117, உரை.)
.

2. A species of tick-trefoil.
See சிறுபுள்ளடி. (மூ. அ.)

DSAL


புள்ளு - ஒப்புமை - Similar