Tamil Dictionary 🔍

பள்

pal


பள்ளச்சாதி ; நாடகநூல்வகை ; காளி முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுக்கும் காலத்துப் பாடப்படும் பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பள்ளச்சாடி. 1. paḷḷa caste; காளி முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுங்குங் காலத்துப் பாடப்படும் பண்வகை . Loc. 3. A tune, used especially when offering sacrifice to Kali; நாடகப்பிரபந்தவகை (அரு.நி). 2. A dramatic poem dealing with the life of paḷḷar;

Tamil Lexicon


, [pḷ] ''s.'' The பள்ளர் caste, as பள்ளு- ''In. Jaffna it is used with its grammatical change, as'' பட்குடி, &c.

Miron Winslow


paḷ,
n.
1. paḷḷa caste;
பள்ளச்சாடி.

2. A dramatic poem dealing with the life of paḷḷar;
நாடகப்பிரபந்தவகை (அரு.நி).

3. A tune, used especially when offering sacrifice to Kali;
காளி முதலிய தெய்வங்கட்குப் பலிகொடுங்குங் காலத்துப் பாடப்படும் பண்வகை . Loc.

DSAL


பள் - ஒப்புமை - Similar