Tamil Dictionary 🔍

புல்லெழுதல்

pulleluthal


புல்லுண்டாதல் ; ஆள்வழக்கறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[புல்லுண்டாதல்] Lit.., to be overgrown with grass. ஆள்வழக்கறுதல். நாகமெல்லாம் புல்லெழுந்தொழியும் (திவ். திருமாலை. 13). To become deserted;

Tamil Lexicon


pul-l-eḻu-
v. intr. id.+.
Lit.., to be overgrown with grass.
[புல்லுண்டாதல்]

To become deserted;
ஆள்வழக்கறுதல். நாகமெல்லாம் புல்லெழுந்தொழியும் (திவ். திருமாலை. 13).

DSAL


புல்லெழுதல் - ஒப்புமை - Similar