Tamil Dictionary 🔍

போல்லுதல்

poalluthal


ஒத்தல். மக்களே போல்வர் கயவர் (குறள், 1071). 1. To resemble; to be like, similar;

Tamil Lexicon


pōl-
3 v. tr. [K. pōl.]
1. To resemble; to be like, similar;
ஒத்தல். மக்களே போல்வர் கயவர் (குறள், 1071).

2. To equal, match;
இணையொத்தல். Colloq.

DSAL


போல்லுதல் - ஒப்புமை - Similar