Tamil Dictionary 🔍

புல்லெனல்

pullenal


பொலிவழிதற்குறிப்பு ; இழிவு பாட்டுக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொலிவழிதற் குறிப்பு. அரங்கு புல்லென்னப் போகி (சீவக. 2531): Expr. signifying (a) ruined condition, loss of splendour; இழிவு பாட்டுக் குறிப்பு. (b) worthlessness;

Tamil Lexicon


v. n. losing greatness, decaying; 2. losing splendour, getting dim; 3. being trifling or worthless.

J.P. Fabricius Dictionary


, [pulleṉl] ''v. noun.'' Losing greatness, decaying, பொலிவழிதல். 2. Growing dim, losing splendor, ஒளிமங்கல். (சது.) 3. Being worthless, trifling, பயனிலதாதல்.

Miron Winslow


pulleṉal
n. புன்-மை.
Expr. signifying (a) ruined condition, loss of splendour;
பொலிவழிதற் குறிப்பு. அரங்கு புல்லென்னப் போகி (சீவக. 2531):

(b) worthlessness;
இழிவு பாட்டுக் குறிப்பு.

DSAL


புல்லெனல் - ஒப்புமை - Similar