புல்லற்கூறுதல்
pullatrkooruthal
ஏசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏசுதல். தலைமகள் பரத்தையைப் புல்லற்கூறியது (பு. வெ.12. பெண்பாற்.10, கொளு, உரை). To abuse, revile;
Tamil Lexicon
pullaṟ-kūṟu-
v. intr. புல்லம்+.
To abuse, revile;
ஏசுதல். தலைமகள் பரத்தையைப் புல்லற்கூறியது (பு. வெ.12. பெண்பாற்.10, கொளு, உரை).
DSAL