குலங்கூறுதல்
kulangkooruthal
நற்குடிப்பிறப்பைப் பாராட்டுதல் ; மற்றவர் குலத்தை இழித்துக் கூறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்குடிப் பிறைப்பைப் பாராட்டுதல்.--tr. 1. To boast of high birth; பிறன்குலத்தை இழித்துக் கூறுதல. 2. To belittle, twit one, as of low parentage;
Tamil Lexicon