பல்லிபற்றுதல்
pallipatrruthal
ஒன்றை விடாது பற்றுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றைவிடாது பிடித்தல். இந்திரியங்கள் ஸ்வஸ்வ விஷயங்களிலே பல்லிபற்றுகையாலே (ஈடு, 5, 4, 1). To hold fast, as a lizard;
Tamil Lexicon
palli-paṟṟu-,
v. intr. id. +.
To hold fast, as a lizard;
ஒன்றைவிடாது பிடித்தல். இந்திரியங்கள் ஸ்வஸ்வ விஷயங்களிலே பல்லிபற்றுகையாலே (ஈடு, 5, 4, 1).
DSAL