Tamil Dictionary 🔍

புலைமகன்

pulaimakan


கீழ்ச்சாதியான் ; புரோகிதன் ; நாவிதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்ச்சாதியான். 1. Low-caste man; நாவிதன். (சீவக. 2984, உரை.) 3. Barber, as officiating in funeral ceremonies; புரோகிதன். புனைமக னுகுப்ப (சீவக. 2984). 2. Purohit, as officiating in funeral ceremonies;

Tamil Lexicon


--புலையன், ''s.'' A very low caste man.

Miron Winslow


pulai-makaṉ
n. id.+.
1. Low-caste man;
கீழ்ச்சாதியான்.

2. Purohit, as officiating in funeral ceremonies;
புரோகிதன். புனைமக னுகுப்ப (சீவக. 2984).

3. Barber, as officiating in funeral ceremonies;
நாவிதன். (சீவக. 2984, உரை.)

DSAL


புலைமகன் - ஒப்புமை - Similar