Tamil Dictionary 🔍

புலமகன்

pulamakan


புலமையுள்ளவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலமையுள்ளவன். வேறொரு புலமகன் விரும்பி வாங்கினான் (கம்பரா. எழுச்.3). Learned man, scholar;

Tamil Lexicon


pula-makaṉ
n. id.+.
Learned man, scholar;
புலமையுள்ளவன். வேறொரு புலமகன் விரும்பி வாங்கினான் (கம்பரா. எழுச்.3).

DSAL


புலமகன் - ஒப்புமை - Similar