Tamil Dictionary 🔍

புலையன்

pulaiyan


கீழ்மகன் ; சண்டாளன் ; ஒருசார் மலைச்சாதி ; புரோகிதன் ; பாணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கீழ்மகன். புலையனும் விரும்பாதவிப் புன்புலால் யாக்கை (அரிச். பு. மயான. 128). 1. Base or low-caste person, outcaste; பாணன். பாண்டலை யிட்ட பலவன் புலையணை (கலித். 35). 5. A person belonging to pāṇaṉ caste; சண்டாளன். (அரு. நி.) 4. Outcaste; ஒரு சார் மலைச்சாதி. 3. An aboriginal caste on the Aṉaimalais and other hills of South India; புரோகிதன். புலைய னேவப் புன்மே லமர்ந்துண்டு (புறநா. 360). 2. Purohit;

Tamil Lexicon


, ''s.'' [''pl.'' புலையர், ''fem.'' புலைச்சி.] A tribe of aborigines, inhabiting some mountains, as the Pulneys, ஓர்சாதியான். 2. A base or low caste person, கீழ்மகன்.

Miron Winslow


pulaiyaṉ
n. id. [K. holeyan M. pulayan.]
1. Base or low-caste person, outcaste;
கீழ்மகன். புலையனும் விரும்பாதவிப் புன்புலால் யாக்கை (அரிச். பு. மயான. 128).

2. Purohit;
புரோகிதன். புலைய னேவப் புன்மே லமர்ந்துண்டு (புறநா. 360).

3. An aboriginal caste on the Aṉaimalais and other hills of South India;
ஒரு சார் மலைச்சாதி.

4. Outcaste;
சண்டாளன். (அரு. நி.)

5. A person belonging to pāṇaṉ caste;
பாணன். பாண்டலை யிட்ட பலவன் புலையணை (கலித். 35).

DSAL


புலையன் - ஒப்புமை - Similar