Tamil Dictionary 🔍

பெருமகன்

perumakan


பெரியோன் ; அரசன் ; தலைவன் ; அருகதேவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகதேவன். பெருமகன்றிருமொழி (சிவப்.10,47). 4. Arhat ; அரசன். வெண்குடைப்பெருமகன் கோயிலுள் (சீவக. 183). 3. King ; தலைவன். வயவர்பெரும்பாண். 101). 2. Chief ; பெரியோன். (பிங்.) 1. Great man ;

Tamil Lexicon


அரசன், சிறந்தோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''pl.'' பெருமக்கள்.] A prince, a nobleman, பிரபு. 2. A gentle man, a master, எசமானன்.

Miron Winslow


peru-makaṉ
n.id.+.
1. Great man ;
பெரியோன். (பிங்.)

2. Chief ;
தலைவன். வயவர்பெரும்பாண். 101).

3. King ;
அரசன். வெண்குடைப்பெருமகன் கோயிலுள் (சீவக. 183).

4. Arhat ;
அருகதேவன். பெருமகன்றிருமொழி (சிவப்.10,47).

DSAL


பெருமகன் - ஒப்புமை - Similar