தலைமகன்
thalaimakan
தலைவன் ; மூத்த மகன் ; அகப்பொருள் தலைவன் ; கணவன் ;
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்தமகன். 4. Eldest son; தலைவன். தலைமக னுரைத்தது (மணி, 3, 97). 1. Gentleman, lord, king; கணவன். பூப்பின்கட்சாராத் தலைமகனும் (திரிகடு. 17). 3. Husband; அகப்பொருட்டலைவன். 2. (Akap). Hero of a lovepoem;
Tamil Lexicon
புருடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Eldest or first born son, மூத்தமகன். 2. A gentleman, துரைமகன். 3. A young gentleman, இளமட்டம். 4. The hero of a poem, வீரன். 5. The head or chief of a place, தலைவன். 6. One of good caste, சாதிமான். 7. A husband, கணவன்.
Miron Winslow
talai-makaṉ,
n. id. +.
1. Gentleman, lord, king;
தலைவன். தலைமக னுரைத்தது (மணி, 3, 97).
2. (Akap). Hero of a lovepoem;
அகப்பொருட்டலைவன்.
3. Husband;
கணவன். பூப்பின்கட்சாராத் தலைமகனும் (திரிகடு. 17).
4. Eldest son;
முத்தமகன்.
DSAL