குலமகன்
kulamakan
நற்குடியில் பிறந்தவன் ; குலத்தில் பிறந்த மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலத்திற் பிறந்த மகன். குலமகடன் குலமகனை (கலிங். 223). 2. Legitimate son; நற்குடியிற்பிறந்தோன். 1. Man of good family, of noble birth;
Tamil Lexicon
, ''s.'' A man of respectable caste. 2. A legitimate son.
Miron Winslow
kula-makaṉ,
n. id. +.
1. Man of good family, of noble birth;
நற்குடியிற்பிறந்தோன்.
2. Legitimate son;
குலத்திற் பிறந்த மகன். குலமகடன் குலமகனை (கலிங். 223).
DSAL