புலவல்
pulaval
வெறுப்பு ; புலால் நாற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See புலவு2, 3. கல்லென் சேரிப் புலவற் புன்னை (நற். 63). வெறுப்பு. புலவனீ கூறியென் (கலித். 89) 1. Displeasure; dislike;
Tamil Lexicon
pulaval
n. புல1-.
1. Displeasure; dislike;
வெறுப்பு. புலவனீ கூறியென் (கலித். 89)
2. See புலவு2, 3. கல்லென் சேரிப் புலவற் புன்னை (நற். 63).
.
DSAL