புலவர்
pulavar
புலமையோர் ; பாவாணர் ; ஞானிகள் ; தேவர் ; குறுநிலமன்னர் ; கூத்தர் ; கம்மியர் ; ஓவியம் முதலிய கலைவல்லார் ; சாளுக்கியர் ; ஒருவகைச் சாதியார் ; சில இனத்தவரின் பட்டப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாளுக்கியர். (பிங்.) 8. The Cāḷukyas; ஞானிகள் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு (குறள், 234.) 2. Wise men, sages; கம்மியர். (பிங்.) 6. Artisans, mechanics; கூத்தர். (பிங்.) 5. Dancers, actors; குறுநில மன்னர். (W.) 4. Petty chieftains; தேவர். (திவா.) 3. Gods; . 1. See புலமையோர் நரம்பின் மறைய வென்மனார் புலவர் (தொல். எழுத். 33). கோயம்புத்தூர்ச் சில்லாவில் பழக்க வழக்கங்களில் கொங்குவேளாளரை யொத்தவராய் விவசாயம் செய்யும் ஒருசாதியார். (E. T. vi, 235.) 9. A caste of cultivators in Coimbatore district, who resemble koṅku Vēḷāḷas in their customs and manners; பனிசவர் ஒச்சர் முதலிய சிலசாதியாரின் பட்டப்பெயர். (E. T. vi, 57.) (E. T. V, 420.) 10. Caste title of the members of certain castes like the Paṉicavar and the ōccar; ஒவியம் முதலிய கலைவல்லார். (பிங்.) 7. Artists;
Tamil Lexicon
s. (sing. புலவன்) poets, learned men, philosophers, அறிஞர்.
J.P. Fabricius Dictionary
அறிஞர்.
Na Kadirvelu Pillai Dictionary
pulavar, polavar புலவர், பொலவர் poet, learned man
David W. McAlpin
, [pulvr] ''s. [pl.]'' The learned; poets, philosophers, அறிஞர். ''(c.)'' 2. The supernals, gods, வானோர். 3. Petty or tributary kings, குறுநிலமன்னர்.
Miron Winslow
pulavar
n. புல-மை.
1. See புலமையோர் நரம்பின் மறைய வென்மனார் புலவர் (தொல். எழுத். 33).
.
2. Wise men, sages;
ஞானிகள் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு (குறள், 234.)
3. Gods;
தேவர். (திவா.)
4. Petty chieftains;
குறுநில மன்னர். (W.)
5. Dancers, actors;
கூத்தர். (பிங்.)
6. Artisans, mechanics;
கம்மியர். (பிங்.)
7. Artists;
ஒவியம் முதலிய கலைவல்லார். (பிங்.)
8. The Cāḷukyas;
சாளுக்கியர். (பிங்.)
9. A caste of cultivators in Coimbatore district, who resemble koṅku Vēḷāḷas in their customs and manners;
கோயம்புத்தூர்ச் சில்லாவில் பழக்க வழக்கங்களில் கொங்குவேளாளரை யொத்தவராய் விவசாயம் செய்யும் ஒருசாதியார். (E. T. vi, 235.)
10. Caste title of the members of certain castes like the Paṉicavar and the ōccar;
பனிசவர் ஒச்சர் முதலிய சிலசாதியாரின் பட்டப்பெயர். (E. T. vi, 57.) (E. T. V, 420.)
DSAL