புலவுதல்
pulavuthal
புலால் நாற்றமடித்தல் ; வெறுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுத்தல். புலவுதி மாதோ நீயே (புறநா. 219). 2. To dislike, abhor; புலானாற்றமடித்தல். புலவுவாய்ப் பாண (பெரும்பாண்.22)-tr. 1. To smell raw flesh;
Tamil Lexicon
pulavu-
5 v. புலவு. intr.
1. To smell raw flesh;
புலானாற்றமடித்தல். புலவுவாய்ப் பாண (பெரும்பாண்.22)-tr.
2. To dislike, abhor;
வெறுத்தல். புலவுதி மாதோ நீயே (புறநா. 219).
DSAL