Tamil Dictionary 🔍

பனுவல்

panuval


பன்னப்பட்ட பஞ்சு ; பஞ்சிநூல் ; சொல் ; பாட்டு ; நூல் ; கேள்வி ; கல்வி ; ஆராய்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாட்டு. வரிநவில் பனுவல் (புறநா. 135). 4. Stanza; musical composition; நூல். பனுவற்றுணிவு (குறள், 21). 5. Treatise on scientific subjects; சொல். மெய்யறி பனுவலின் (தொல். சொல். 96). 3. Word, discourse; பஞ்சி நூல் (சூடா.) 2. Cotton thread; சுகிர்ந்த பஞ்சு. பருத்திப் பெண்டின் பனுவலன்ன (புறநா. 125). 1. Toused cotton; கல்வி. (பிங்.) 8. Learning; ஆராய்ச்சி. பனுவ னுண்ணு னடையுளார் (சீவக. 464). 7. Research; கேள்வி. செவி முதல் வித்திய பனுவல் (புறநா. 237). 6. Learning through oral instruction;

Tamil Lexicon


s. cotton, பஞ்சிநூல்; 2. word, discourse, மொழி; 3. the Agamas; 4. science, literature, நூல். பனுவலாட்டி, Saraswati, as the goddess of science.

J.P. Fabricius Dictionary


, [pṉuvl] ''s.'' Cotton, பஞ்சினூல். 2. Word, discourse, மொழி. 3. The Agamas, or mystic writings of the Saivas, ஆகமம். 4. Science, literature, நூல். ''(p.)''

Miron Winslow


paṉuval,
n. பன்னு-
1. Toused cotton;
சுகிர்ந்த பஞ்சு. பருத்திப் பெண்டின் பனுவலன்ன (புறநா. 125).

2. Cotton thread;
பஞ்சி நூல் (சூடா.)

3. Word, discourse;
சொல். மெய்யறி பனுவலின் (தொல். சொல். 96).

4. Stanza; musical composition;
பாட்டு. வரிநவில் பனுவல் (புறநா. 135).

5. Treatise on scientific subjects;
நூல். பனுவற்றுணிவு (குறள், 21).

6. Learning through oral instruction;
கேள்வி. செவி முதல் வித்திய பனுவல் (புறநா. 237).

7. Research;
ஆராய்ச்சி. பனுவ னுண்ணு னடையுளார் (சீவக. 464).

8. Learning;
கல்வி. (பிங்.)

DSAL


பனுவல் - ஒப்புமை - Similar