Tamil Dictionary 🔍

புலவன்

pulavan


அறிஞன் ; பாவாணன் ; தேவன் ; புதன் ; முருகன் ; இந்திரன் ; அருகன் ; புத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதன். (சூடா.) 4. Mercury; அறிஞன். (பு. வெ. சிறப்பு.) 1. Sage, philosopher; கவிவாணன். (சூடா.) 2. Poet; songster; தேவன். (பிங்.) 3. Deva, celestial being; இந்திரன். (பிங்.) 5. Indra; புத்தன். புலவன் றீர்த்தன் புண்ணியன் புராணன் (மணி. 5, 98). 8. Buddha; அருகன். (பிங்.) பொருளன் புனிதன் புராணன் புலவன் (சிலப். 10, 179). 7. Arhat; முருகன். (பிங்.) 6. Skanda;

Tamil Lexicon


s. a poet, a learned man, a philosopher; 2. a supernal, வானோன், தேவன்; 3. regent of the planet Mercury, புதன்; 4. Skanda; 5. Indra; 6. Argha; 7. a singer, an actor, a dancer; 8. a mechanic, கம்மாளன்; 9. a warrior, போர்வீரன்.

J.P. Fabricius Dictionary


, [pulvṉ] ''s.'' A learned man, a philosopher, அறிஞன். 2. A poet, கவிவாணன். 3. A super nal, வானோன். 4. Regent of the planet Mer cury, புதன். 5. Skanda, கந்தன். 6. Indra, இந்திரன். 7. Argha, அருகன். 8. A singer, பாடுவோன். 9. A dancer, an actor, கூத்தன். 1. A mechanic, கம்மாளன். (சது.) 11. A warrior, போர்வீரன். (பிங்.)

Miron Winslow


pulavaṉ
n. புல-மை.
1. Sage, philosopher;
அறிஞன். (பு. வெ. சிறப்பு.)

2. Poet; songster;
கவிவாணன். (சூடா.)

3. Deva, celestial being;
தேவன். (பிங்.)

4. Mercury;
புதன். (சூடா.)

5. Indra;
இந்திரன். (பிங்.)

6. Skanda;
முருகன். (பிங்.)

7. Arhat;
அருகன். (பிங்.) பொருளன் புனிதன் புராணன் புலவன் (சிலப். 10, 179).

8. Buddha;
புத்தன். புலவன் றீர்த்தன் புண்ணியன் புராணன் (மணி. 5, 98).

DSAL


புலவன் - ஒப்புமை - Similar