புலால்
pulaal
ஊன் முதலியன ; புலால்நாற்றம் ; தசை நரம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கயற்புலால் புன்னை கடியும் (நாலடி, 97). 2. Smell of raw meat, flesh or fish; தசைநரம்பு. (இங். வைத்.) 3. Muscle; ஊன் முதலியன உண்ணாமை வேண்டும் புலாஅல் (குறள், 257). 1. Flesh, raw meat, fish;
Tamil Lexicon
புலை, s. flesh, fish, meat, ஊன்; 2. stench of raw-meat or fish, நாற்றம். புலானீர், blood, serum.
J.P. Fabricius Dictionary
, [pulāl] ''s.'' Flesh, fish, raw meat, ஊன் முதலியன. 2. Stench of raw meats, fish, நாற்றம். ''(c.)'' அவன்புலால்சாப்பிடுகிறதில்லை. He never takes meat.
Miron Winslow
pulāl
n. prob. புல1-.
1. Flesh, raw meat, fish;
ஊன் முதலியன உண்ணாமை வேண்டும் புலாஅல் (குறள், 257).
2. Smell of raw meat, flesh or fish;
கயற்புலால் புன்னை கடியும் (நாலடி, 97).
3. Muscle;
தசைநரம்பு. (இங். வைத்.)
DSAL