புலாவுதல்
pulaavuthal
புலால் நாற்றம் அடித்தல் ; வெறுத்தல் ; ஒலித்தல் ; விடிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடிதல். (திவ். இயற். திருவிருத்.75, வ்யா.) To dawn; . See புலவு-. உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை (பதிற்றுப்.61, 15). ஒலித்தல். புலாகின்ற வேலை (திவ். இயற். திருவிருத். 75). To make noise;
Tamil Lexicon
pulāvu-
5 v intr. புலவு-.
See புலவு-. உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை (பதிற்றுப்.61, 15).
.
pulāvu
5 v. intr. cf புலம்பு-.
To make noise;
ஒலித்தல். புலாகின்ற வேலை (திவ். இயற். திருவிருத். 75).
pulāvu-
5 v. intr. புலர்-.
To dawn;
விடிதல். (திவ். இயற். திருவிருத்.75, வ்யா.)
DSAL